இந்தியாவிலிருந்து 161 பேரும் லெபனானில் இருந்து 171 பேரும் நாடுதிரும்பினர்

கொவிட்-19 காரணமாக நாடுதிரும்ப முடியாமல் இந்தியாவின் விசாகபட்டினத்தில் சிக்கியிருந்த 161 பேர் நேற்றிரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நாடுதிரும்ப முடியாத நிலையில் லெபனானில் சிக்கியிருந்த 171 பேர் இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.1506 ரக விமானத்தில் அவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435