ஆவணமற்ற புலம்பெயர் தொழிலாளர் மானியங்கள் பெறுவார்களா?

COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான மானியங்களை மத்திய அரசு விரிவுபடுத்தியிருந்த போதும் ஆவணமற்ற ஒரு பகுதி பணியாளர்கள் அதனை பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர் கனடிய உரிமைக்கான குழுவொன்று சுட்டிக்காட்டியுள்ளது..

புலம்பெயர்ந்தோர் உரிமைகள் வலையமைப்பு நேற்று (16) கனடிய மத்திய அரசிடம் ஆவணமற்ற புலம்பெயர்தொழிலாளர்களுக்கான தனிப்பட்ட வரி எண்களை வழங்குமாறு அழைப்பு விடுத்தது, கனேடிய அவசரநிலையினை கருத்திற்கொண்டு அவர்களுக்கான மானியங்களை இதனூடாக பெற முடியும் என்று அவ்வமைப்பு நம்புகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் காலாவதியான சமூக காப்பீட்டு எண்களை மீண்டும் செயற்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ள அக்குழு இதன் மூலம் ஆவணமற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் அவசர நிலைமையில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானியங்களை பெற முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

மூலம். ctvnews.ca

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435