ஆசிரியர் சேவை வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்

ஆசிரியர் சேவையின் பல்வேறு பாடநெறிகளுக்காக நிலவும் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகள் / உயர் தேசிய கணக்காளர்கள் / வணிகவியல் பட்டதாரிகள் ஆகியோரை உள்வாங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஊவா மாகாணத்தில் சிங்கள மொழிமூல பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கே இவ்வாறு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்காக ஊவா மாகாணத்தில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

30.11.2018 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இதற்கான போட்டிப் பரீட்சை 2019 மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது.

கீழ்கண்ட முழுமையான விபரங்கள் அடங்கிய கோவையில் முழுமையான தகவல்களைப் பெற்று தகுதியுடையவர்கள் 30.11.2018ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ ‘செயலாளர், ஊவா மாகாண சபை அரச சேவை ஆணைக்குழு, இலக்கம் 14/4, பிலிபொத்தகம வீதி, பிங்ஆரவ, பதுளை என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் மாத்திரம் அனுப்பி வையுங்கள்

முழுமையான விபரம் அடங்கிய கோவை சிங்கள மொழியில்

http://www.mytutor.lk/myjobs/image-view.php?vid=m5qflg==&type=si

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435