ஆசிரியர் கல்வியியலாளர்கள் சேவை – விண்ணப்பத் திருத்தம்

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர்கள் சேவையின் தரம் 1 அதிகாரிகளை நிலைப்படுத்தல் விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அண்மையில் 23 தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் 7 ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கோரப்பட்டுள்ள விண்ணப்பங்களிலேயே இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கான அதிபர் பதவிக்கான வெற்றிடம் தமிழ் மொழி மூலமானது என திருத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான இறுதித் திகதி 18.10.2019 ஆகும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435