ஆசிரியர் இடமாற்றக்கொள்கையில் மாற்றம்

கடந்த 2007ம் ஆண்டு தொடக்கம் செயற்படுத்தப்படும் ஆசிரியர் இடமாற்ற கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்த கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆசிரியர்கள் வழங்கும் தேசிய சேவையை முழுமையாக கவனத்தில் எடுத்துக்கொண்டு நேர்மையானதும் சுயாதீனமானதுமான இடமாற்ற தேசிய கொள்கையை செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரச சேவையில் ஏனைய இடமாற்றக்கொள்கை மற்றும் பொறுத்தமான வகையில் ஆசிரியர் கொள்கையை தயாரிப்பது தொடர்பில் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அரச சேவை ஆணைக்குழு சட்டதிட்டங்களுக்கு அமைய, ஆசிரியர் இடமாற்றக்கொள்கை அமைக்குமாறு ஆணைக்குழுவின் கோரியமையினால் இம்மாற்றம் செய்யப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435