ஆசிரியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு

ஆசிரியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவொன்றை வழங்க சம்பள நிர்ணய அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.

ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு எட்டப்படும் வரையில் தற்காலிக தீர்வாக இவ்விடைக்கால கொடுப்பனவு வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சின் செயலாளர், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் சங்க சேவை பிரதிநிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான அமைச்சரவை உபகுழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டு முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளவும் இக்கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435