அரச நிறுவனங்களுக்கு எதிராக இதுவரை 333 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள்

அரச நிறுவனங்களுக்கு எதிரான இதுவரை 333 லஞ்ச ஊழல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் முறைப்பாடுகள்  ஜனாதிபதி  விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்கள் தொடர்பான முறைப்பாடுகளை, ஜனாதிபதி  விசாரணை ஆணைக்குழு , கொழும்பு 7 என்று முகவரிக்கு அல்லது உத்தியோகப்பூர்வ தொலைபேசி இலக்கமான 011 2 665 382 உடன் தொடர்புகொண்டு வழங்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஜனவரி 15ம் திகதி தொடக்கம் 2018 டிசம்பர் 31ம் திகதி வரையில் இடம்பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் முறைபாடு செய்வதற்கான ஜனாதிபதி  விசாரணை ஆணைக்குழு நிறுவப்பட்டது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435