அரச ஊழியர்களின் கடனையும், வட்டியை இந்த மாதம் முதல் அறவிட திட்டம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரச ஊழியர்களின் சம்பளத்தில் கடன் தவணையை மற்றும் கடன் வட்டியை விடுவதை இடைநிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை இந்த மாதம் முதல் கைவிடுவதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய அரச ஊழியர்கள் பெற்றுக்கொண்ட கடனுக்கான தவணை மற்றும் வட்டியை அறவிடுவதை இடைநிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இந்த மாதத்துடன் இரத்து செய்யப்படவுள்ளது.

உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.பத்மசிறியினால் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் பிராதானிகளுக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக வாராந்த நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435