அரசாங்கதற்கு ஆதரவளிப்பதை மீள்பரிசீலனை செய்வேன் – திகாம்பரம்

பெருந்தோட்டத் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கம் தலையிட்டு தீர்வை வழங்காவிட்டால் நான் அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவு தொடர்பில் மறு பரிசீலனை செய்வேன் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தனது அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சட்டச் சிக்கல் உள்ளதால் கூட்டு ஒப்பந்த விடயத்தில் எம்மால் தலையிட முடியாது. இதற்கு எம்மை அழைப்பதும் இல்லை. அதனால்தான் போரராட்டங்களில் குதிக்கின்றோம். சம்பளப் பிரச்சினையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் அதிலிருந்து விலகினால் இந்தக் கூட்டு ஒப்பந்த விடயத்தில் என்னால் தலையிட முடியும” – என்றார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435