அபுதாபி வாழ் இலங்கையரின் சுதந்திரதின கொண்டாட்டம்

அபுதாபியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான மெரியோட் டவுன்சவுத்தில் பணியாற்றும் புலம்பெயர்

இலங்கையர் இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை நேற்றுமுன்தினம் (06) விமரிசையாக கொண்டாடினர்.

அமெரிக்க நிறுவனமான மெரியோட் டவுன்சவுத் அபுதாபியில் சுமார் 30 இற்கும் இலங்கையர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றமை.

 

 

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435