அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் விசேட பணிப்புரை

மக்களின் பொது நலனுக்காக வழங்கப்படுகின்ற அனைத்து வாய்மூல கட்டளைகள் மற்றும் சுற்றுநிரூபங்களை கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.

கிராமத்துடன் கலந்துரையாடல் செயற்றிட்டத்தின் ஆரம்பமாக நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

பதுளை – ஹல்தும்முல்ல, வெலங்கிட கிராமத்திற்கு நேற்று சென்ற ஜனாதிபதி, கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435